News1 year ago
அஜர்பைஜானில் ஆரம்பமாகும் அஜித் குமாரின் விடாமுயற்சி படப்பிடிப்பு !
அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜார்பைஜானில் நாளை முதல் தொடங்கவுள்ளது. துணிவு படத்துக்கு பின்னர் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை முதலில் இயக்குநர் விக்னேஷ்...