News
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா !
கடந்த சில வருடங்களாக சமந்தாவுக்கு சரும பிரச்சினை ஏற்பட்டத்து. சமீபத்தில் மயோடிசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் சமந்தா.
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் யஷோதா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.
இந்த நிலையில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஜதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அறிந்த சமந்தாவின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அவர் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.