News
சிம்பு படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் !

சிம்பு – தேசிங்கு பெரியசாமி திரைப்படம் கைவிடப்பட்டதாக பலர் குறி வந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
அந்த வகையில் பிப்ரவரி 2-ம் தேதி படத்தின் ட்விங்கிள் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சிம்பு நடிக்கும் 48-வது படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் இல்லது வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்படி ஒரு அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது.
இப்படம் ஒரு பீரியட் ஆக்ஷன் டிராமா படமாக இது உருவாக உள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்றது வருகிறது. அக்ஷனில் அதிக கவனம் செலுத்தி உருவாகும் இப்படத்திற்கு மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இடையில் ஆரம்பிக்கவுள்ளதாம்.