Connect with us
 

News

அடுத்த வருடம் ஆரம்பமாகும் கார்த்தி நடிக்கும் சர்தார் இரண்டாம் பாகம் !

Published

on

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்தார். விமர்சனம் மற்றும் வசூலில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் சுமார் 100 கோடி வசூலும் செய்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை முழிமையாக முடித்து விட்டார் பி.எஸ்.மித்ரன். தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே படத்திலும் பிரேம்குமார் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி.

இந்த இரு படங்களைகளையும் முடித்த பின்னர் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம்.