English
விடாமுயற்சி படப்பிடி தொடங்கும் தேதி அறிவிப்பு !

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்க லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
தற்போது அஜித் குமார் ஜரோப்பியா பைக் சுற்றுப் பயணம் சென்று முடித்து அண்மையில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.