News

தீபாவளி வெளியீட்டிலிருந்து தள்ளி போகும் விடாமுயற்சி !

Published

on

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு ஜூன் 20ம் தேதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

துபாயில் சில சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவித்திருந்தார் அஜித் குமார் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாகவுள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்தது. விடாமுயற்சி படத்தையும் அமரன் படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. இதனால் இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிட மாட்டார்கள். அதனால் கண்டிப்பாக

 

Trending

Exit mobile version