News
இணையத்தில் வைரலாகும் விஜய் ராஷ்மிகா புகைப்படம் !

தளபதி Vijay நடித்து வரும் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைபப்டம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக இப்ப்டத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர்களுடன் ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்த், சங்கீதா, பிரகாஷ் ராஜ், என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் தமன் இபப்டத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் விறு விறுப்பாக நடந்து வௌம் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.