Connect with us
 

News

தனுஷ் நடிக்கும் மில்லர் படத்தில் இணையும் சந்தீப் கிசன் !

Published

on

இயக்குநர் அருண் மாதேஸ்வ்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. Dhanush ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அடுத்த மாதம் 7-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ள நிலையில் இப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 5 மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.