Connect with us
 

News

தள்ளி போகிறதா தங்கலான் திரைப்படம் !

Published

on

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தங்ககலான். இப்படம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இப்படம் குறிப்பட்ட தேதியில் வெளியாகாது என தகவல் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்ட பணிகளை முடிக்க இன்னும் கொஞ்சம் தாமதம் ஆகும் என்பதே காரணம். குறிப்பிட்ட ஒரு காலகட்ட திரைப்படம் என்பதால் படத்தை பார்த்து மிக கவனமாக படமாக்கி வருகிறார்கள். சமீபத்தில் கூட விக்ரமை வைத்து சில காட்சிகளை ரீ ஷூட் செய்தார்களாம்.ஜனவரி 26ம் தேதி வெளியாகவிருந்த தங்களலான் திரைப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இனி வரும் காலங்களில் முழுமையாக படத்தை முடித்து விட்டுதான் வெளியீட்டு தேதியை அறிவிக்க வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.