Connect with us
 

News

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்?

Published

on

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் தல அஜித் அவர்களும் ஒருவர். தற்போது இவர் எச்.வினோத் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் அவர்களின் சென்னையில் உள்ள வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாம். சென்னை காவல் கட்டுப்பாடு அறைக்கு போனில் பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாராம்.

வெடிகுண்டு விடுத்த அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர் விரைவில் அது யார் என்று தெரிவரும்.