News3 hours ago
ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு !
அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம் ‘குட் நியூஸ்’ அடுத்தகட்டப் பணிகளுக்குத் தயாராகிறது! நடிகர்கள் ஜெயராம், அஸ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள தமிழ் குடும்ப பொழுதுபோக்குத்...