Connect with us
 

News

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சிறந்த நடிகைக்கான விருது !

Published

on

சமீபத்தில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கு கவுரவித்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பழம்பெரு நடிகை சரோஜா தேவி உள்ளிட்டவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலைமாமணி விருது வாங்கினார்.

தமிழக அரசு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கு கவுரவித்த நிலையில் தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் கே.ஜே.ஆர் தயாரிப்பில் நடித்த க/பெ ரணசிங்கம் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவரின் சிறப்பான நடிப்பிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது இதனால் அவரும் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.