Connect with us
 

Trailer

Vendhu Thanindhathu Kaadu – Official Tamil Trailer !

Published

on

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் Vendhu Thanindhathu Kaadu. இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மிக பிரமாண்டமாக வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தேயாக செட் அமைக்கப்பட்டு இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Vendhu Thanindhathu Kaadu படத்தின் இசை வெளியீட்டு விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த படத்தின் நாயகனாக சிம்பு மற்றும் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன் ஆகியோரை, மேடைக்கு அழைத்து வர, இந்த படத்தின் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்திருந்தார்.

சிம்பு உடல் எடையை குறைத்து மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள Vendhu Thanindhathu Kaadu படத்தில், சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.