Connect with us
 

News

கர்ணன் திரைப்படத்தில் வரும் உருவம் எதை குறிக்கிறது?

Published

on

கர்ணன் திரைப்படத்தில் ஒரு உருவம் அவ்வப்போது வந்து செல்லும் அது எதற்காக வருகிறது என்று அந்த திரைப்படம் பார்த்த பலருக்கு புரிய வாய்ப்பில்லை.

வீட்டில் திருமணம் ஆவதற்கு முன் பெண் இறந்து விட்டாள் என்றால் அந்த பெண்ணை கன்னி அம்மனாக அந்த குடும்பம் தலைமுறை தலைமுறையாக வழுபடுவார்கள்.

எந்த எந்த மாவட்டத்தில் எல்லாம் இன்னும் இது போன்ற வழிபாடுகள் இருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் அந்த வழிபாட்டு முறை இன்றுவரை இருக்கிறது.