கவின் ஜோடியாக நடிக்கிறார் பிரியங்கா மோகன். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயில் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக நமக்கு தெரிந்த நெல்சன் திலீப்குமார். இயக்குநராக இருந்து தற்போது தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளார்...
சமந்தா மயோசி டிஸ் என்ற நோயால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார். சிகிச்சை பெற்றாலும் அவ்வப்போது இந்தியா வந்து சில நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார். தற்போது...
கடந்த வாரம் சென்னையில் ஏற்பட்ட மிக்ஜம் பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 லட்சம் காசோலையை அமைச்சர் உதயநிதியிடம் வழங்கினார் சிவகார்த்திகேயன். இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளத்தில் உதயநிதி பதிவிட்டுள்ள பதிவில் மிக்ஜம் புயல்...
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல். இப்படத்தை தொடர்ந்து பிரபாஸின் கல்கி 2898 படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில்...
இயக்குநர் சிறுட்டை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் கங்குவா. படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது மும்மையில் ஓய்வெடுத்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த மாதம் சூர்யா...
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வேளச்சேரி பகுதியில் பாதிப்படைந்த மக்களுக்கு நடிகை நயன்தாரா தனது பெமி 9 நிறுவனத்தின் மூலம் உதவி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கன...
முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் டன்கி. ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் விக்கி கௌசல், சதீஷ் ஷா, தியா மிர்சா ஆகியோர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்....
நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு...
பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தங்களை நிரூபித்த நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவருக்கும் சினிமாவில் இது ஒரு சிறந்த கால கட்டமாகும். ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரமாண்டமான வெற்றியை சசிகுமாரும்,...
யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணகி டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கர்ப்பிணி பெண் கதாப்பாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். இவருடன் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோர்...