தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பொங்களுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. வாரிசு திரைப்படம் 2019-ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான மகரிஷி...
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து பொங்களுக்கு வெளியாகயிருக்கும் துணிவு படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு...
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் , தமன் இசையில், தில்ராஜூ தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம், ஶ்ரீகாந்த், குஷ்பூ என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தின்...
இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் நமிஷா விஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் கிரேட் இந்தியன் கிச்சன். தற்போது இப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இப்படத்தை தமிழில் ரீமேக்...
ஆஹா (AHA) OTT தளத்தை சூறையாடியது மகிழ் மன்றத்தின் தயாரிப்பில் எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் வெளிவந்த ரத்தசாட்சி. ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் அனிதா மகேந்திரன் மற்றும் டிஸ்னி தயாரிப்பில் அண்மையில் வெளியான ரத்த சாட்சி ரசிகர்களுடைய...
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருவதை விட கதையின் நாயகியாக வலம் வருவதை விரும்பும் சில நடிகைகளில் ஜஸ்வர்யா ராஜேஷ் ஒருவர். தன் கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து தனக்கென...
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினிகாந்த். அதில் ஒரு...
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இவர்களுடன் சரத்குமார், குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், ஶ்ரீகாந்த் என பல முன்னணி நடிகர்கள்...
இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து இம்மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் கனெக்ட். நயன்தாராவுடன் சத்யராஜ், வினய் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பேய் படமாக உருவாகியுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு...
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் முப்தி. இப்படத்தை தற்போது பத்து தல என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷா...