இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் செந்தூர் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் முற்றிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சசிகுமார் நடிக்கும் Common Man அதிகாரபூர்வ டீஸர்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா பரதேசி, சசிகுமார், ஆஷா சரத், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7-ந்தேதி டிஸ்னி பிளஸ்...
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது “ரைட்டர்” திரைப்படத்தின் டிரைலர். சமுத்திரக்கனி கதை நாயகனாக...
அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் ஆலம்பனா எனும் படம் தயாராகிறது. ஆலம்பனா எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படம்...
நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது.இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம்...
மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு...
பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தெலுங்கு நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன்...
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா...
இயக்குனர் ஃபிராங்க்ளின் ஜகோப் இயக்கத்தில் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் தயாரித்துள்ள திரைப்படமான ரைட்டர் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்.
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் நந்தா பெரியசாமி தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை இயக்கியுள்ளார். குடும்பக்கதையான இப்படத்தில் நடிகர் சேரன், ஷிவத்மிகா ராஜசேகர், பாடலாசிரியர் சினேகன், சரவணன், டேனியல்...