Presenting the official trailer of the much-awaited upcoming Tamil Rom-Com Enna Solla Pogirai, Starring Ashwin Kumar Lakshmikanthan, Avantika Mishra, Teju Ashwini, Pugazh & others. Directed by...
பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும் மரம்...
சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல். இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி...
விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கியுள்ள படம் கடைசி விவசாயி. இந்த படத்தை இயக்குனர் மணிகண்டனே எழுதி இயக்கியுள்ளதுடன், தயாரித்தும் உள்ளார். விவசாயிகளின் பிரச்சினையை மையப்படுத்திய இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வி...
STUDIO GREEN சார்பில் K.E. ஞானவேல் ராஜா வழங்கும், A ஹரிகுமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும், “தேள்” STUDIO GREEN நிறுவனம் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் A ஹரிகுமார் இயக்கியுள்ள...
என்ன சொல்ல போகிறாய் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தில் இவருடன் புகழ் (குக் வித் கோமாளி) மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ...
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிக்கிலோன ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு பாராட்டை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சபாபதி இப்படத்தைன் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது....
மாஸ்டர் திரைப்பிடத்துக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகனின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது இப்படத்தின் Glance வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய், நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். கடந்த 9-ம் தேதி வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நெஞ்சமே பாடல்...
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி பல முக்கிய முன்னணி நடிகர் நடிகைகளின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த....