Connect with us
 

Songs

Valimai – Mother Official Song Lyric Video !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்பட்ம வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் முதல் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி சாதனை படைத்த நிலையில் இன்று மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஜந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று வலிமை படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். தாயின் பெருமையை போற்றும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளாது.