கடந்த 2017ம் ஆண்டு சிபிராஜ், நிகிலா நடிப்பில் ரங்கா என்ற படம் தயாரானது. இந்தப்படத்தை வினோத் என்பவர் இயக்க, ராம் ஜீவன் ராமன் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. சில...
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சாணிக் காயிதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 6-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் அதிர வைக்கும்...
‘அம்பாசமுத்திரம் அம்பானி’, திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர்...
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம்...
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர்...
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘கூகுள் குட்டப்பா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க அவருக்கு...
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்க்கும் துணிந்தவன். சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், ப்ரியங்கா அருள் மோகன், சூரி, வினய் ராய் என பலர் நடித்துள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வரும்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘மாறன்’ வருகிற மார்ச் 11-ம் தேதி நேரடியாக ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ்...
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது தற்போது அப்படத்திற்கு ‘வீரபாண்டியபுரம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது பிப்ரவரி...
அறிமுக இயக்குநர் ப்ராயன் பி ஜோர்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கூர்மன். ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் ராஜாஜி, பாலசரவணன், நடிகை ஜனனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை...