Connect with us
 

Trailer

Vikram – Official Tamil Trailer !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகி ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’ ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது ஒரு குட்டி ஸ்டோரியுடன் கமல்ஹாசனின் குரலில் ஆரம்பிக்கும் இந்த டிரைலர் பின்னர் ஹாலிவுட் தரத்தில் அனல் பறக்கும் துப்பாக்கு சண்டைகளுடன் முடிகிறது.