Connect with us
 

News

உலகநாயகன் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அஷோக் செல்வன் ?

Published

on

நடிகர் அஷோக் செல்வன் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட கதைகளை தேர்வு செய்து நடிக்கும் சிறப்பான ஒரு நடிகர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1988ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.