கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மகான்’ (Mahaan). துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள, இப்படத்தை செவன் ஸ்கிரீன்...
யூடியூபில் எருமசாணி என்ற சேனல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விஜய். இவர் இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டி ப்ளாக் தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது. வழக்கமாக அருள் நிதி திரைப்படங்கள் எல்லாமெ...
2022ஆம் ஆண்டு மீண்டும் புதிய ஆந்தாலஜி திரைப்படமாக புத்தம் புது காலை விடியாதா என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ரிச்சார்ட் ஆன்டனி, பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா மற்றும் சூரிய கிருஷ்ணா...
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் பிரம்மாண்ட தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பொங்கள் பண்டிகையை முன்னிட்டு...
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் வாரப்பத்திரிக்கை ஒன்றில் எழுதிய அக்கினிப்பிரவேசம் என்ற சிறுகதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் சில நேரங்களில் சில மனிதர்கள் 1977-ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது இதே தலைப்பில் அசோக் செல்வன், அபி...
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் வருண் முதல் முறையாக அதிரடி ஆகஷ்ன் நாயகனாக நடித்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஜசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்....
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா பரதேசி, சசிகுமார், ஆஷா சரத், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7-ந்தேதி டிஸ்னி பிளஸ்...
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது “ரைட்டர்” திரைப்படத்தின் டிரைலர். சமுத்திரக்கனி கதை நாயகனாக...
பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தெலுங்கு நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன்...
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா...