Connect with us
 

Trailer

FIR – Official Tamil Trailer !

Published

on

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சுமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் உள்ளனர். இயக்குநர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அஸ்வத் என்பவர் இசையமைத்துள்ளார்.