Connect with us
 

News

விஷ்ணு விஷால் ஜோடியாகும் மமிதா பைஜூ !

Published

on

மலையாளத்தில் வெளியான பிரேமலு என்ற படம் சுமார் ரூ.100 கோடி வசூல் படைத்தது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நடிகைதான் மமிதா பைஜூ. தற்போது இவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் மார்ச் 22ம் தேதி வெளியாகும் ரெபல் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு தமிழ் மொழியிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது. முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் விஷ்ணு விஷால் இணையும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மமிதா பைஜூ.