இயக்குநர் அனந்த ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டியர். இப்படம் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரஸ்...
2014 ல் சுந்தர் சி. இயக்கத்தில் அரண்மனை படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2016, 2021 ல் முறையே இரண்டாம், மூன்றாம் பாகங்கள் வெளியாகின. அரண்மனை 4 பாகம் வெளிவர உள்ளது. இப்படத்தில்...
ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ரெபல் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ்.இயக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்...
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் வருண், கிருஷ்ணா, ராஹேய் ஆகியோர் நடிப்பில் வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ள இப்படத்தின்...
அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன். ஜெயம் ரவியுடன் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபாமா பரமேஸ்வரன், சாந்தினி தமிழரசன், சமுத்திரக்கனி, யோகி பாபு பலர் படத்தின் முக்கிய...
கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள மங்கை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்பாட்டை குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கியுள்ளார். ஜே.எம்.எஸ் ஃபிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கயல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன்...
இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோ சங்கர், உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் லோகேஷ்கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர்...
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட...
இயக்குநர் ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், இராகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏலியனை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்....
அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ள மிஷன் சாப்டர் 1 படத்தின் ட்ரைலர் வெளியானது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக...