Connect with us
 

News

மஞ்சிமா மோகன் – கெளதம் கார்த்திக் திருமணமா?

Published

on

நடிகை Manjima Mohan மற்றும் நடிகர் கெளதம் கார்த்திக் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிப்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா என்ற பட்த்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் Manjima Mohan.

கெளதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் என்ற படத்தில் நடித்தார் Manjima Mohan. அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது என்று தகவல்கள் வெளியானது.

இது குறித்து இருவரும் ஊடகங்களுக்கு மறைமுகமாக காதலிக்கிறோம் என்று ஒப்புங்கொண்டனர். இந்த நிலையில் இருவரும் மிக விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் இரு வீட்டாரின் சம்பதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றவுள்ளதது என்பது குறிப்பிடத்தக்கது.