Trailer
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர் வெளியானது !
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் தனுஷ் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.