News
பென்சில் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம் !

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் திரைப்படத்தின் இயக்குநர் Mani Nagaraj மாரடைப்பால் உயிரிழந்தார்.
மதுரையை சேர்ந்த 45 வயதான இயக்குனர் Mani Nagaraj திரைக்கல்லூரியில் படித்துள்ளார். பென்சில் படத்தினை இயக்கிய அவர், இதற்கு முன்பாக கவுதம் மேனனுடன் ‘காக்க காக்க ‘ முதல் ‘ விண்ணைத்தாண்டி வருவாயா ‘ வரை பணியாற்றியுள்ளார்.இறுதி சடங்கானது நாளை AVM இடுகாட்டில் நடைபெறுகிறது.