Connect with us
 

News

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த விநாயகன் !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் Rajinikanth நடிக்கும் புதிய திரைபப்டம் ‘ஜெயிலர்’ இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

Rajinikaanth- துடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஜஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Rajinikanth நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் வில்லன் நடிகர் விநாயகன் இணைந்துள்ளார். இதை இன்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துளது.

விஷால் நடிப்பில் வெளியான திமிரு, தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக திமிரு படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

மலையாள சினிமாவில் மிக முக்கியமான கேரக்டர்களின் நடித்து வரும் இவர் ரஜினியின் ஜெயிலர் இணைந்துள்ளார்.