Connect with us
 

Trailer

Ranga – Official Tamil Trailer !

Published

on

கடந்த 2017ம் ஆண்டு சிபிராஜ், நிகிலா நடிப்பில் ரங்கா என்ற படம் தயாரானது. இந்தப்படத்தை வினோத் என்பவர் இயக்க, ராம் ஜீவன் ராமன் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. சில பிரச்னைகளால் படம் திரைக்கு வராமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த ரங்கா படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.