Connect with us
 

News

சசிகுமாருக்கு ஜோடியாகிறாரா பிக்பாஸ் புகழ் சம்யுக்தா !

Published

on

எம்.ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பாடல் பதிவுடன் இன்று பூஜை போடப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் புரொடக்சன் 5வது படைப்பாக மிகுந்து பொருட்செலவில் தயாரிக்கிறார்.

கிராமத்து பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான சம்யுக்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.