Trailer
Sila Nerangalil Sila Manidhargal – Official Trailer !

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் வாரப்பத்திரிக்கை ஒன்றில் எழுதிய அக்கினிப்பிரவேசம் என்ற சிறுகதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் சில நேரங்களில் சில மனிதர்கள் 1977-ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது இதே தலைப்பில் அசோக் செல்வன், அபி ஹாசன், அஞ்சு குரியன், நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிதுள்ளது. விஷால் வெங்கட் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.