Connect with us
 

News

நம்ம சிம்புவா இது வெந்து தணிந்தது காடு பர்ஸ்ட் லுக் வெளியானது !

Published

on

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிலம்பரசன் வெளிவந்த அனைத்து படங்களும் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் மெஹா ஹிட் ஆனது. இவர்களின் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவரவிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்த காடு இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷன் தயாரிக்கிறது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் வெளியாகும் என்று அப்டேட் வெளியானது இந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது அதில் எரியும் காட்டில் சிம்பு கையில் ஒரு கோல் ஒன்றுடன் நிற்கும் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்புவின் இந்த கெட்டப்பை பார்த்து பலர் நம்ம சிம்புவா என்று அதிர்ச்சியாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.