News
தமன்னா நடித்த முதல் தமிழ் வெப் சீரியஸ் நவம்பர் ஸ்டோரி இன்று வெளியானது !

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தமன்னா நடித்துள்ள வெப் சீரியஸ் நவம்பர் ஸ்டோரி இன்று வெளியாகிறது. பல முன்னணி நாயகிகள் தற்போது வெப் சீரியஸ்களின் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் நடித்துள்ளனர் அந்த வரிசையில் தமன்னாவும் இணைந்துள்ளார்.
தமன்னா முதன் முதலில் நடித்த வெப் சீரியஸ் 11த் ஹவர் இது இவருக்கு இரண்டாவது ஆகும். இதில் அனுராதா என்ற கதாப்பாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். ஜிஎம்.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ், மற்றும் பலர் நடித்துள்ளனர். இது ஒரு க்ரைம் திரில்லர் தொடராக ஏழு பாகங்களாக வெளியாகியுள்ளது.