News
விசித்திரன் படத்தை பார்த்து தமிழ் சினிமாவில் யாரும் வாழ்த்து கூறவில்லை – ஆர் கே சுரேஷ் !

தயாரிப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறியவர்தான் ஆர் கே சுரேஷ் இவர் தயாரித்து நடித்த திரைப்படம் விசித்திரன். மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் ரீமேக் இப்படம்.
விசித்திரன் திரைப்படம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பேசிய ஆர் கே சுரேஷ் விசித்திரன் திரைப்படம் 47 விருதுகளை வென்றுள்ளது என்றும் வேறு மொழி நடிகர்கள் என்னை அழைத்து பாராட்டினார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இருந்து யாரும் என்னை அழைத்து பாராட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.