News

ரசிகர்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்த தளபதி விஜய் !

Published

on

சமூக வலைதளங்களில் தன்னுடைய ரசிகர்கள் யாரும் அரசியல் கட்சிகளையோ அந்தக் கட்சிகளின் தலைவர்களையோ கேலி செய்வதும் புண்படுத்துவதும் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி மீறுபவர்கள் விஜய் மக்கள் இயக்கம் அல்லது ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களின் அறிமுக காட்சியில் அவர் ஒரு கத்தியை வைத்து காவி நிற கலர் உள்ள பேனரை கிழிப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது.இதை அவருடைய ரசிகர்களும் மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும் பிஜேபியுடன் இணைத்து மீம்ஸ் போட்டு கிண்டல் செய்ததை அறிந்த விஜய் உடனடியாக கடிதத்தின் மூலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version