நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோ தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான...
ஆக்ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம்...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். மேலும்...
டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர்...
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் The Greatest Of All Time. விஜய்யுடன் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், மைக் மோகன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில்...
2022 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான கட்டா குஸ்தி படத்திற்குப் பிறகு, எங்களின் அடுத்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார்...
தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தொகுப்பாளியாக வந்த ஜஸ்வர்யா ரகுபதியிடம் ஒரு வாலிபர் அத்துமீறியதும். அவரை பிடித்து ஐஸ்வர்யா அவனை தர்ம அடி கொடுத்ததும் பெரும்...
டிக்கிலோனா படத்தின் வெற்றிக்கு பின்னர் சந்தானம் மீண்டும் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. பீப்பிள் மீடியா ஃபேக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர்,...
இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ரிபல். மேலும் இப்படத்தில் மமிதா பச்சு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மூணார் பகுதியுள்ள கல்லூரி ஒன்றில்...
ைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி...