நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மகான்’ (Mahaan). துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள, இப்படத்தை செவன் ஸ்கிரீன்...
கார்த்திக் சுப்புராக் இயக்கத்தில் விக்ரம் மற்றும் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மகான்’ நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10-ம் தேதி வெளியாவுள்ளது தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர் வெளியாகியுள்ளது.
பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையோடு ஜனரஞ்சகமாக தற்கால...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் மாறன். இப்படத்தின் பொல்லாத உலகம் என்ற வீடியோ பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர். ‘மாறன்’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ்...
2019 -ம் வருடம் தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஶ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் படமான ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் அதிகார பூர்வ டீசர். சந்தானம் துப்பறியும் நிபுணராக நடிக்கும் இந்தப் படம்...
யூடியூபில் எருமசாணி என்ற சேனல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விஜய். இவர் இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டி ப்ளாக் தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது. வழக்கமாக அருள் நிதி திரைப்படங்கள் எல்லாமெ...
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமானின் இசையில் சூர்யா மற்றும் ப்ரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் எதற்க்கும் துணிந்தவன் படத்தின் Summa Surrunu பாடல் வெளியீடு.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் மற்றும் மாளாவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் அதிகாரபூர்வ Motion Poster வீடியோ.
2022ஆம் ஆண்டு மீண்டும் புதிய ஆந்தாலஜி திரைப்படமாக புத்தம் புது காலை விடியாதா என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ரிச்சார்ட் ஆன்டனி, பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா மற்றும் சூரிய கிருஷ்ணா...