Connect with us
 

Teaser

Agent Kannayiram – Official Teaser !

Published

on

2019 -ம் வருடம் தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஶ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் படமான ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் அதிகார பூர்வ டீசர்.

சந்தானம் துப்பறியும் நிபுணராக நடிக்கும் இந்தப் படம் நகைச்சுவை கலந்த திரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சந்தானத்துடன் ஊர்வசி, குக் வித் கோமாளி புகழ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீத்தா இயக்கி வருகிறார்.