Connect with us
 

Songs

Maaran – Polladha Ulagam Official Video Song !

Published

on

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் மாறன். இப்படத்தின் பொல்லாத உலகம் என்ற வீடியோ பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர்.

‘மாறன்’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.