Connect with us
 

News

விஜய் நடிக்கும் 68 படத்தின் பூஜை தேதி அறிவிப்பு !

Published

on

லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும் இவர்களுடன் அரவிந்தசாமி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் பூஜை அடுத்த மாதம் 2-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.