Connect with us
 

News

பொன்னியின் செல்வனில் வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார் !

Published

on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட செலவில் உருவாகியுள்ள தமிழ் காவிய திரைப்படம் Ponniyin Selvan. தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் சரத்குமார் ‘பெரிய பழு வேட்டரையர்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரின் இந்த தோற்றம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் சரத்குமார் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள் குறிப்பாக இந்த வயதிலும் உடலை இந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்று.

இது போல ‘சின்ன பழுவேட்டரையராக’ நடிகர் பார்த்திபனின் தோற்றமும் வெளியாகியுள்ளது.