News

தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சிலம்பரசன் !

Published

on

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் தன் 48வது படத்தை நடிக்கவுள்ளார் சிலம்பரசன். இந்த அறிவிப்பு அறிவித்ததோடு சரி படப்பிடிப்பு ஆரம்பிக்காமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. ஒரு சில பிரச்சனைகளால் இப்படத்தை தயாரிக்க இருந்த ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் தற்போது விலகியுள்ளதாம்.

இந்த நிலையில் இப்படத்தை தானே தயாரிக்க உள்ளாராம் சிலம்பரசன். இதற்காக ஆத்மன் சிலம்பரசன் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளார். இப்படத்தை தயாரிக்க சுமார் ரூ.200 கோடி பட்ஜெட் ஆகும் என கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version