Connect with us
 

News

ஜூலை முதல் வாரத்தில் ஆரம்பமாகும் வாடிவாசல் படப்பிடிப்பு !

Published

on

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தாமதமாகி வருகிறது. இதனால் தன் அடுத்த படத்தில் கவனம் செல்ல ஆரம்பித்தார் சூர்யா.

தற்போது இயக்குநர் பாலா இயக்கும் படம் சிறுத்தை சிவா இயக்கும் படம் என இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்து வந்தார்.

இந்த நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தைன் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை மிக விரைவாக நடத்தி முடித்து அடுத்த வருட பொங்களுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.