News
விஷ்ணு விஷால் நடிக்கும் ஓர் மாம்பழ சீசனில் !

பேச்சுலர் படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் அடுத்த படமான ஓர் மாம்பழ சீசனில் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேஷ் அவர்கள் தயாரிக்கிறார்.
இப்படத்தின் அறிவு போஸ்டருடன் வெளியானது அதில் போஸ்டரில் ஒரு மாம்பழத்தை வெட்டி அதன் அருகில் எறும்பு ஒன்றும் உள்ளது.
மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகை நடிகைகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.