News
டுவிட்டரிலிருந்து வெளியேறிய ராஷி கன்னா காரணம் என்ன?

தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பம்’ படத்தின் ஒரு நாயகி Raashi Khanna. இந்த நிலையில் இவர் டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறி உள்ளார்.
தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்த Raashi Khanna திடீரேன டுவிட்டர் பக்கத்தில் மட்டுமிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொடர்ந்து இருப்பேன் என்றும்தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எதிர்பாராத காரணத்தால் டுவிட்டரில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் ஆனாலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து உங்களுடன் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக டுவிட்டரில் Raashi Khanna பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்து வந்த காரணத்தால் டுவிட்டரிலிருந்து வெளியேறிவிட்டார் என்று கூறுகிறது ஒரு தரப்பு.