Connect with us
 

Teaser

Sardar – Official Teaser !

Published

on

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இன்று இப்படத்தின் அதிரடியான டீஸர் வெளியாகியுள்ளது. இப்படம் தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வரவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.