Connect with us
 

News

வாரிசு படத்தின் ஓடிடி உரிமத்தை 5 வருடங்களுக்கு பெற்ற பிரபல நிறுவனம் !

Published

on

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ள இப்படம் பொங்கள் பண்டிகைக்கு திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் பிஸ்னஸ் தொடங்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளதாம்.

இந்த உரிமம் 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அதன் பின்னர் வேறு ஓடிடி தளங்களுக்கு விற்க தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.