Connect with us
 

News

அனுஷ்கா 50-வது படத்தின் அப்டேட் !

Published

on

நடிகை அனுஷ்கா ஷெட்டி அருந்ததி, என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் சரி தெலுங்கு சினிமாவிலும் சரி தனது சிறப்பான நடிப்பை ஏராளமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகை.

இப்படங்களை தொடர்ந்து அவரின் பல படங்கள் தமிழ் மொழியில் டப்பிங் செய்து வெளியானது அதில் பாகுபலி படமும் அடங்கும். அவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் அனுஷ்கா தனது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்கவுள்ளார்.